பதக்க வாய்ப்பை இழந்தார் செரீனா வில்லியம்ஸ்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலோனியா மோதினர். தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள எலினா, முன்னணி வீராங்கனையான செரினாவுக்கு தொடக்கம் முதலே நெருக்கடி கொடுத்து வந்தார். முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எலினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். செரீனா இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். தற்போது ஒற்றையர் பிரிவிலும் தோல்வியைத் தழுவி பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close