பிரேசில் ஒலிம்பிக்: மைதானத்தின் நடுவே திருமண புரபோசல்

  mayuran   | Last Modified : 10 Aug, 2016 06:22 pm
ஒலிம்பிக்ஸின் மகளிர் ரக்பி அரையிறுதி போட்டி முடிவில் பிரேசில் அணி வீராங்கனை இசடோராவிடம் திருமணம் செய்ய கொள்ள அவரின் இரண்டு வருட காதலி ப்ரபோஸ் செய்தார். நேற்று நடந்த இந்த போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தவறியது. இருப்பினும் இசடோராவுக்கு அந்தக் கவலையை மறக்கடித்து விட்டது இனியாவின் இனிய புரபோசல். மேலும் இசடோரா கூறுகையில், "ஒலிம்பிக் முடிந்து போகலாம்; ஆனால் இதுதான் எங்களுக்குத் தொடக்கம்," என்றார். பிரேசிலில் ஓர் பால் ஈர்ப்புத் திருமணம் 2013ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப் பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close