ஒலிம்பிக்ஸ்: முதல் தங்கத்தை வென்ற பிரேசில்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக் போட்டியின் 3-வது நாளில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்களுக்கான ஜூடோ போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதி சுற்றில் பிரேசிலை சேர்ந்த 24 வயதான ரபெலா சில்வா, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சுமியா டோர்ஜ்சுரெனை (மங்கோலியா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். குடிசைப் பகுதியில் பிறந்தவரான ரபெலா சில்வா 2013-ம் ஆண்டு உலக போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close