சானியா - ஹிங்கிஸ் ஜோடி பிரிகிறதா?!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பிரிய முடிவு செய்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்துள்ள சானியா, கடந்த 5 மாதங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை ஈட்டமுடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உலகின் 21-ம் நிலை விராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் இணைந்து விளையாட சானியா முடிவு செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close