இந்தியாவின் தோல்விக்கு ஒலிம்பிக் சங்கம் தான் காரணம்: மில்கா சிங்

  shriram   | Last Modified : 10 Aug, 2016 02:10 pm
ரியோ ஒலிம்பிக்ஸில் இதுவரை ஒரு பதக்கமும் வெல்லாத இந்திய அணிக்கு, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் தகுதி இருக்கிறதா என பல தரப்பில் கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மோசமான செயல்பாட்டிற்கு காரணம் இந்திய ஒலிம்பிக் சங்கமே, என முன்னாள் தடகள ஜாம்பவான் மில்கா சிங் கூறியுள்ளார். மேலும், ஒலிம்பிக்ஸ் முடிந்தவுடன், விளையாட்டு துறை, தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் இணைந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் திறம்பட செயல் பட, இப்போதே திட்டம் தீட்ட வேண்டும் என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close