3-வது டெஸ்ட்: இந்தியா 234 ரன்கள் குவிப்பு

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெ.இ. பந்துவீச தீர்மானித்தது. இதன் படி களமிறங்கிய இந்திய வீரர்கள் தவான்(1), விராட் கோலி(3), ராகுல்(50), ரோகித் சர்மா(9), ரகானே(35) அவுட் ஆக, அஸ்வின் - சாகா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் அரைசதம் எடுத்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 75, சாகா 46 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெ.இ. தரப்பில் ஜோசப் மற்றும் சாஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close