இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 10:48 pm
india-beat-srilanka

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.முதலில் களம் இறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது இந்தியா.

அதன்பின் விளையாடிய இலங்கை அணி 15.5 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close