யுனைட்டட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சூப்பர் வெற்றி!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நேற்று நடந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி மான்செஸ்டர் யுனைட்டடை 2-1 என வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது. உலகிலேயே அதிக பணம் செலவழித்து புதிய வீரர்களை வாங்கிய இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டி இமாலய எதிர்பார்ப்புடன் நேற்று நடந்தது. முதல் பாதியில் அசத்தலாக விளையாடிய சிட்டி அணி 2 கோல்கள் அடித்தது. டி ப்ருயின் மற்றும் இஹெனாச்சோ கோல் அடித்தனர். சொதப்பிய யுனைட்டட் அணிக்கு இப்ராஹிமோவிச் முதல் பாதி முடிவில் ஒரு கோல் அடித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close