பிரீமியர் லீக் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத்

  SRK   | Last Modified : 14 Jan, 2018 03:25 pm


இன்று மாலை நடைபெறவுள்ள பிரீமியர் லீக் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணி, ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியுடன் நேற்று பெங்களூரு அணி, அரையிறுதியில் மோதியது. கடுமையாக போராடி, அஹமதாபாத் அணியை கடைசி இரண்டு போட்டிகளில் வீழ்த்தியது பெங்களூரு. 4-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பெங்களூரு வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. மற்ற அரையிறுதி போட்டியில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில், ஹைதராபாத் அணி, டெல்லியை துவம்சம் செய்தது.

சிறப்பான பார்மில் இருக்கும் ஹைதராபாத் அணியை வீழ்த்த, பெங்களூரு கடுமையாக போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close