இந்தியா ஓபன் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி

  SRK   | Last Modified : 05 Feb, 2018 09:32 am


நட்சத்திர இந்திய வீராங்கனை பிவி சிந்து, இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில்  அதிர்ச்சி தோல்வியடைந்தார். நடப்பு சாம்பியனான சிந்து, சர்வதேச அளவில் 5ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த பெய்வான் ஜாங்கிடம் 18-21, 21-11, 20-22 என போராடி தோற்றார். வெற்றி பெற்ற பெய்வான் ஜாங் சுமார் ரூ.2.25 லட்சத்தை பரிசுத்தொகையாக பெற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close