உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: சிந்து அதிர்ச்சி தோல்வி

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 02:50 pm
p-v-sindhu-lost-in-world-badminton-championship

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். 

சீனாவின் நஞ்சிங்கில் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயினின் கரோலினா ஆகியோர் மோதினர். 

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பி.வி.சிந்து 19-21, 10-21 என்ற செட் கணக்கில் கரோலினாவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து 3வது முறையாக கரோலினா மரின் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close