வியட்நாம் ஓபன்: இறுதிப் போட்டியில் அஜய் ஜெயராம் தோல்வி

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 04:01 pm
ajay-jayaram-loses-in-vietnam-open-final

வியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் தோல்வி அடைந்தார். 

ஹோ கை மின்ஹ் நகரில் வியட்நாம் ஓபன் பேட்மின்டன் தொடர் நடந்தது. இத்தொடரில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் முன்னணி வீரர் அஜய் ஜெயராம் முன்னேறி இருந்தார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 79-வது இடம் வகிக்கும் இந்தோனேசியாவின் ஷேசர் ஹிரேனுடன், 93ம் இடத்தில் உள்ள ஜெயராம் மோதினார். 

28 நிமிட போராட்டத்தில் ஜெயராம் 14-21, 10-21 என்ற கணக்கில் ஷேசரிடம் வீழ்ந்து, வியட்நாம் ஓபன் டைட்டிலை பறிகொடுத்தார்.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close