சீன ஓபன் பேட்மிட்டன்: பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

  டேவிட்   | Last Modified : 06 Nov, 2018 05:13 pm
china-open-badminton-p-v-sindhu-moved-to-2nd-round

 சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

சீனாவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ரஷிய வீராங்கனை எவ்ஜெனியா கொசெட்ஸ்கயா ஆகியோர் மோதினர். இதில், பி.வி.சிந்து 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், சீன ஓபன் பேட்மிட்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close