சாய்னா நேவால் திடீர் திருமணம்!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 06:56 pm
saina-nehwal-marries-parupalli-kashyap

இந்திய பேட்மிண்டனின் சிறந்த வீரர், வீராங்கனையாக கருதப்படும் சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் இன்று திடீர் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சாய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நாளை மறுநாள் திருமணம் செய்ய இருந்த சாய்னா, திடீரென, இன்று திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். திருமணத்தின் போது, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாய்னா ட்விட்டரில் பதிவிட, அதை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close