மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் கரோலினா மரினை எதிர்கொள்கிறார் சாய்னா..!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 04:04 pm
saina-to-take-on-carolina-marin-in-semi-finals

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நோசோமி ஓகுஹராவை  21-18, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இவர் அரையிறுதியில் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். 

கடந்த இரண்டு முறை நோசோமி ஓகுஹரா எதிர்கொண்ட போதும் அவரை வீழ்த்தினார் சாய்னா. முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-ம் நிலையில் இருப்பவருமான சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்பை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close