இந்தோனேசிய பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா..!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 03:18 pm
indonesia-beat-badminton-saina-wins-champion-title

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா சாம்பியன் பட்டத்தை வென்றார். 

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவை எதிர்கொண்டார். இதில் காயம் காரணமாக ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close