இந்தோனேஷிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 03:46 pm
indonesian-badminton-pv-sindhu-failed

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். ஜப்பானை சேர்ந்த அகேன் எமகுச்சியும், பி.வி.சிந்துவும் மோதிய இறுதிப்போட்டியில் சிந்துவை 15-21, 16-21 என்ற செட் கணக்கில் எமகுச்சி வீழ்த்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close