பி வி சிந்துவின் ஒர்க் அவுட் வீடியோ: ஆனந்த் மகேந்திரா பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 06:27 pm
pv-sindhu-s-work-out-video-shared-by-anand-mahendra

பேட்மின்டன் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி வி சிந்து அதற்காக எவ்வளவு கடும் பயிற்சிகளை மேற்கொண்டார் என்பதை உலகறிய செய்யும் வகையில் அவரது வீடியோவை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா. 

 

 

இத்தனை உழைப்புக்கு சொந்தக்காரர் நிச்சயம் உலக சாம்பியன் பட்டம் பெற தகுதியானவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close