பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 01:26 pm
pv-sindhu-has-a-prize-money-of-rs-10-lakh

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு கேரள ஒலிம்பிக் சங்கம் ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், தங்கம் வென்றதற்காக பி.வி.சிந்துவுக்கு கேரள ஒலிம்பிக் சங்கத் தலைவர் வி.சுனில்குமார் 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக வழங்கினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close