[X] Close

கிரிக்கெட்

அரசியலில் களமிறங்க போறேனா?- கம்பீர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தான் அரசியலில் களமிறங்கப்போவதில்லை என்று தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்று முன்னர் கூறப்பட்டது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.