• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

தோனியிடம் ஆப்கான் பேட்ஸ்மேன் சாதிக் பெற்ற விலைமதிப்பற்ற பரிசு

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 05:40 pm

afghan-batsman-karim-sadiq-receives-precious-gift-from-dhoni-raina-and-bravo

தோனி, ரெய்னா, பிராவோவிடம் இருந்து ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் கரிம் சாதிக் விலைமதிப்பற்ற பரிசை பெற்றுள்ளார். 

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இப்போட்டிக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் கரிம சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் அவரது ட்வீட் வைரலாக பறந்தது. 

ஐ.பி.எல்-ல் மூன்றாவது முறையாக கோப்பையை ஏந்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மும்மூர்த்திகளான தோனி, ரெய்னா, பிராவோ ஆகியோர் சாதிக்கிற்கு, தங்களது டி-ஷர்ட் மற்றும் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கியுள்ளனர். 

அந்த பரிசுகளை புகைப்படம் எடுத்து ஷேர் செய்த சாதிக், தோனி, ரெய்னா, பிராவோ ஆகிய மூவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனுடன், ஆல்-டைம் பெஸ்ட் கேப்டன் என்று எம்.எஸ். தோனியை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close