18 வருட காத்திருப்பு; ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகிறது உத்தரகண்ட்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:23 pm
uttarkhand-set-to-play-in-ranji-trophy

உத்தரகண்ட் கிரிக்கெட் அணி, 18 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ரஞ்சி கோப்பை போட்டியில் அறிமுகமாக இருக்கிறது. பிசிசிஐ கூட்டத்திற்கு பிறகு தலைவர் வினோத் ராய், இச்செய்தியை உறுதி செய்தார். 

மேலும் பிசிசிஐ, 9 பேர் கொண்ட ஒருமித்த கமிட்டி குழுவை அமைத்து, நடக்க இருக்கும் உள்ளூர் போட்டியில் அறிமுக ஆட்டத்தை மேற்பார்வையிட இருக்கிறது. இதில் ஆறு பேர் வெவ்வேறு கிரிக்கெட் சங்கங்களை சேர்த்தவர்களாகவும், ஒருவர் உத்தரகண்ட் அரசின் வேட்பாளராகவும் மற்ற இருவர் பிசிசிஐ-ன் வேட்பாளராகவும் இருப்பார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இவர்களுடன் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரத்னகர் ஷெட்டியும் கலந்து கொள்வார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close