நண்பர்கள் தினம்: மனைவி அனுஷ்காவுக்கு வாழ்த்து சொன்ன கோலி

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 03:10 pm
virat-kohli-wishes-his-best-friend-anushka-sharma

மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி, தனது ஃபிரண்ட்ஷிப் டே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை, இந்திய அணி கேப்டன் விராட் கோலி திருமணம் செய்து கொண்ட நாள் முதல், அவர்களை பற்றிய செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. தினமும் அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதுவாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்வதில் தவறுவதில்லை. 

 

— Virat Kohli (@imVkohli) August 5, 2018

 

இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் ஃபிரண்ட்ஷிப் டே கொண்டாடப்பட்டது. நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் நண்பர்களுக்காக கொண்டாடப்படும் தினத்தில், தனது மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து விராட் கோலி, "ஹாப்பி ஃபிரண்ட்ஷிப் டே" என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, 200 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது 22-வது சதத்தையும் அவர் நிறைவு செய்தார். இருப்பினும் இந்தியா, இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இருந்தாலும், டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் கோலி.

இதையும் படிச்சிருங்க

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close