ஒரே போட்டியில் கோலி செய்த 5 சாதனைகள்!

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2018 03:54 pm
kohli-s-7-record-in-2nd-odi-against-west-indies

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி 5சாதனைகள் படைத்து அசத்தியிருக்கிறார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சதம் அடித்து அசத்தினார். 

மேலும் இந்த போட்டியில் அவர் செய்ததுள்ள சாதனைகள்:

1. அதிவேகமாக இந்தியாவில் 4000 ரன்கள் அடித்தவர்
2. சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர். 
3. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர். 
4. இந்தாண்டு குறைந்த போட்டிகளில் 1000 ரன்கள் அடித்தவர். 
5. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் விராட் கோலி இந்தாண்டில் மட்டும் 5 சதங்களும், 3 அரைசதங்களும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close