டாஸ் வென்றார் விராட் கோலி: இந்திய அணி பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 01:38 pm
india-win-toss-and-opt-to-bat-first

மும்பையில் இன்று நடைபெற இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

 

இந்திய அணியில் கேதர் ஜாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றுள்ளனர். மேலும் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. 

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, தவான், கோலி, ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல், பும்ரா.

மேற்கிந்திய தீவுகள்: போவெல், ஹெம்ராஜ், ஹோப், ஹிட்யெர், சாமுவேல்ஸ், அலென், ஆர்.போவெல், ஜே ஹோல்டர், கே பால், நர்ஸ், ரோச்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close