டாஸ் வென்றது மே.இந்திய தீவுகள் அணி: இந்தியா பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 01:16 pm
windies-win-the-toss-and-elect-to-bat

திருவனந்தபுரத்தில் இன்று நடக்கவிருக்கும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்ற முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இது அங்கு நடக்கும் முதல் ஒருநாள் போட்டியாகும். 

 

 

இந்த தொடரில் தொடர்ந்து 4 முறை டாஸ் வென்றுள்ள கோலி, தற்போது பறிக்கொடுத்தார். டாஸ் வென்றிருந்தால் 5 ஆட்டத்திலும் டாஸ் வென்ற 4வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார். அசாருதீன், டிராவிட், டோனி ஆகியோர் ஒரு தொடரில் 5 ஆட்டத்திலும் ‘டாஸ்’ வென்று இருந்தனர்.

 

 

அணி விவரம்:

இந்தியா: ரோகதி சர்மா, ஷிக்கர் தவான், விராட்கோலி, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ஆர்.ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஜஸ்பிரித் பும்ரா.

 

— BCCI (@BCCI) November 1, 2018

 

மேற்கிந்திய தீவுகள் அணி: கே போவெல், எஸ் போப், எம். சாமுவேல்ஸ், எஸ் ஹெட்ம்யெர், ஆர் போவெல், ஜே ஹோல்டர், கே பால், டி பிஷ்ஷு, கே ரோச், ஓ தாமஸ்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close