மேற்கிந்திய தீவுகள் டி20: இந்தியா பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 06:50 pm

west-indies-t20-india-chose-to-field

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, முதல் டி20 யில் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பீல்டிங் தேர்வு செய்துள்ளார். 

இந்திய அணி ஆட்ட லெவன்:

ரோஹித் ஷர்மா,  ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ரிஷப் பான்ட், தினேஷ் கார்த்திக் க்ருனால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், பும்ரா, கலீல் அஹ்மத் 

மேற்கிந்திய தீவுகள் ஆட்ட லெவன்:

ரோவ்மன் பவல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், ,ஹெட்மயர், டெனேஷ் ராம்டின், கெய்ர்ன் பொல்லார்டு, ப்ராத்வைத்ட், கீமோ பால், ஃபாபியன் ஆலன், காரி பியர், ஒஷானே தாமஸ்

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close