சண்டையில்லாமல் இந்தியா-ஆஸி ஆட்டம் இருக்காது: ரமீஸ் ராஜா

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 11:42 am
india-australia-series-cannot-go-without-sledging-from-both-sides-says-rameez-raja

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எந்த கிரிக்கெட் தொடரும் சண்டையில்லாமல் இருக்காது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்த கிரிக்கெட் தொடரும் ஸ்லெட்ஜிங் (வாக்குவாதம்) இருக்காது. தற்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணியால் எளிதாக வீழ்த்த முடியும். 2019 ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணியில் தோனி இருக்க வேண்டும்" என்றார். 

மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்கமால் இருப்பது குறித்து பேசிபோது, "எப்போது அரசியலுக்காக கிரிக்கெட் பலி ஆடு ஆக்கப்படுகிறது" என்றார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close