2வது டி20: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 01:03 pm
india-won-the-toss-and-opt-to-bowl-first

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில்  நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

 

 

3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close