அடிலெய்ட் டெஸ்ட்: சதமடித்தார் புஜாரா

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:25 pm
pujara-hits-16th-test-ton-and-also-completes-5000-test-runs

அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சட்டேஷ்கர் புஜாரா 231 பந்துகளில் 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரது 16வது டெஸ்ட் சதமாகும். 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது

இன்று முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கிறது. இந்த தொடரில் வெற்றிப்பெறும் அணிக்கு ஆலன்-பார்டர் கோப்பை வழங்கப்படும். இன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி விக்கெட்களை இழந்து ரன்கள் குவிக்க திணறியது. இந்நிலையில் சட்டேஷ்கர் புஜாரா நிலையாக நின்று ரன் குவித்தார். அவர் 231 பந்துகளில் 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவரது 16வது டெஸ்ட் சதமாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close