18வது டெஸ்ட் சதம் அடித்து புத்தாண்டை தொடங்கிய புஜாரா

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 01:21 pm
pujara-reached-his-hundred-with-a-boundary

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். இது அவரது 18வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி வீரர் சட்டேஷ்கர் புஜாரா சதம் அடித்தார்.  இது அவரது 18வது டெஸ்ட் கிரிக்கெட் சதமாகும். இவர் தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இதே தொடரில் அவர் 2 சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close