இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா: 193 ரன்களில் அவுட்

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 08:29 am
pujara-double-missed-ton

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான இன்று இந்திய வீரர் புஜாரா இரட்டை சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் புஜாராவுக்கு இந்த தொடரில் முன்னதாக 2 சதங்கள் அடித்திருந்தார். 

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 193 ரன்களில் லியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close