ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். இது அவரது இரண்டாது டெஸ்ட் சதமாகும். இதுவரை இவர் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
2nd Test century for Rishabh Pant, his first against Australia. What a knock 😎👏 #TeamIndia #AUSvIND pic.twitter.com/6OYLTBXcFD
— BCCI (@BCCI) January 4, 2019
ஆசியாவுக்கு வெளியே 100 ரன்கள் எடுத்த 5வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை பண்ட் படைத்துள்ளார்.
இவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in