ராஞ்சியில் தோனி இஷ்டதெய்வ வழிபாடு!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:58 am
dhoni-offered-prayer-in-ranchi-temple

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, தமது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பிரபல துர்க்கையம்மன் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் என  ஒவ்வொரு தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி, ஜார்க்கண்ட் மாநில தலைநகரும், தமது சொந்த ஊருமான ராஞ்சியில் உள்ள பிரபல துர்க்கையம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

தற்போது இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்பு தோனி, தமது இஷ்டதெய்வ வழிப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close