4 ரன்களில் 3 விக்கெட்கள்: தடுமாறும் இந்தியா- களமிறங்கினார் தோனி!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 12:34 pm
india-lost-3-wickets-within-4-overs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி 4 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் கோலி 3 ரன்களில் விக்கெட் இழந்தார். இதனையடுத்து தோனி களமிறங்கினார். அவருடன் ரோகித் சர்மாக விளையாடி வருகிறார்.

தோனிக்கு இது கடைசி ஆஸ்திரேலிய பயணமாக இருக்கும ம் என்ற கருத்தப்படுவதால் இதில் வின்டேஜ் தோனியை பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

வரலாற்றில் மூன்று வீரர்கள் ஒவுட்டான பிறகு இந்தியாவின் குறைவான ரன் குவிப்பு இதுதான்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close