22வது ஒருநாள் சதம் அடித்தார் ரோகித் சர்மா!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 03:12 pm
rohit-sharma-tons-up

சிட்னியில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 110 பந்துகளில் 100 சதம் அடித்து அசத்தினார். இது அவரது 22வது சதமாகும். 

தந்தையான கையோடு மகளுக்கு முதல் பரிசாக இந்த சதம் இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை ரோகித் சர்மா 7 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close