2வது ஒருநாள் போட்டி: இந்தியா பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 12:16 pm
australia-wins-the-toss-and-elects-to-bat-first

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து. இந்த போட்டியில் சிராஜ் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்.

மேலும் கேதர் ஜாதவ் அணியில் இருக்கிறார். முன்னதாக சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close