மெல்போர்னில் உற்சாக வரவேற்பு பெற்ற தோனி: வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 09:12 am
ms-dhoni-receiving-roaring-reception-from-mcg-during-3rd-odi

3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோனி விளையாட களமிறங்கும் போது டிரெசிங் அறையில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோனியின் 87 நாட் அவுட் குறித்து இன்றும் சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

மேலும் தோனி விளையாடி வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் அந்த போட்டியில் அவர் விளையாட களமிறங்கும் போது டிரெசிங் அறையில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அப்போது மெல்போர்னில் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி தோனி... தோனி... என்று வரவேற்கின்றனர். 

 

 

ஆஸ்திரேலிய மண்ணில் தோனிக்கு கிடைக்கும் வரவேற்பு அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close