கிங் கேப்டன் கோலி: ஐசிசி டெஸ்ட் அணி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 11:22 am
vk-named-captain-of-icc-test-team

சர்வதேச கிரிக்கெட் கமிட்டி 2018க்கான விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் அணிக்கும் அவரே கேப்டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி நிர்வாகிகள் மற்றும் மூத்த வீரர்களால் தேர்வு செய்யப்படும் இந்த அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கிய பும்ராவும் இடம் பிடித்துள்ளார். 

 

— ICC (@ICC) January 22, 2019

 

இவர்களோடு ஜேசன் ஹோல்டர், ரபாடா, லயன், அபாஸ், லாதம், கருநரட்னே, கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close