தோனி 'அவுட்' ; தினேஷ் கார்த்திக் 'இன்'

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 08:53 am
third-ond-day-dhoni-out-dinesh-karthick-in

நியூசிலாந்துக்கு எதிரான 3 -ஆவது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார்.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3- ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மவுன்ட் மனுக்கநூயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக, இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேஸ்ட்மேனுமான மகேந்திர சிங் தோனிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீ்ப்பரான தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார்.

இதேபோன்று,  விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்த்திக் பாண்டியா அணியில் இடம்பெற்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close