அம்பதி ராயுடு பந்து வீச தடை: ஐசிசி நடவடிக்கை

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 05:48 pm
ambati-rayudu-banned-for-bowling-icc-action

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது. 

சிட்னியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், இரண்டு ஓவர்களுக்கு பந்து வீசி 13 ரன்கள் கொடுத்தார். இந்த பந்து வீச்சு முறையாக இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து 14 நாட்கள் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சு முறையை சோதனைக்குட்படுத்த வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில், அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close