200வது போட்டியில் கேப்டனான ரோகித் சர்மா!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 09:29 am
rohit-becomes-the-14th-indian-to-play-200-odis

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் கோப்டனாக அணியை தலைமை தாங்கும் ரோகித் சர்மாவுக்கு இது 200 சர்வதேச ஒருநாள் போட்டியாகும். 

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொடரை வென்று இந்திய அணி வென்று விட்டது. இந்தியாவின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவிற்கு, வென்றாலும் தோற்றாலும் இது சிறப்பான நாளாக அமைய போகிறது.

ஏனெனில் இது அவரது 200வது ஒருநாள் போட்டியாகும். ரோகித் தனது முதல் ஒருநாள் போட்டியை டிராவிட் தலைமையிலான அணியில் இருந்த போது விளையாடினார்.  100 போட்டியை கோலி தலைமையிலும், 150வது போட்டியை தோனி தலைமையிலும் விளையாடினார். 

 

 

இந்நிலையில் 200வது போட்டியில் தானே கேப்டனாக இருக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close