கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி கேப்டன் புதிய சாதனை!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 07:41 am
indian-women-s-cricket-team-captain-mithali-raj-has-become-the-first-woman-to-play-200-odis

ஒருநாள் சர்வதேச  கிரிக்கெட்டில் இருநூறு போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெறுகிறார்.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில், இன்று நடைபெறும் 3 -ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளதன் மூலம் மிதாலி ராஜ் இந்தச்  சாதனைப் படைத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close