காட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 03:57 pm
virat-anushka-photo-shoot-at-a-forest

நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டித்  தொடரில் பங்கேற்க சென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தன் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன், அங்குள்ள காட்டுப் பகுதியை சுற்றிப்பார்த்தார்.

தற்போது ஓய்வு எடுத்து வரும் விராட், நியூசிலாந்து காட்டிற்குள், இருவரும் நடந்து சென்ற புகைப்படங்களை, சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இடையே, இந்த புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 
இந்த படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close