2வது டி20 போட்டி :இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு

  Newstm News Desk   | Last Modified : 08 Feb, 2019 01:23 pm

nz-158-8-20-0-ovs

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது, இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். 

முதலில் விளையாடி நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து இந்திய அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இன்று விளையாடும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் சோதனை செய்வதற்காக இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close