கிரிக்கெட் போட்டியின் போது 'Metoo' பேனர்!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 08:50 am
metoo-poster-seen-at-eden-park-during-india-vs-new-zealand-2nd-t20i

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ககக்கெலெய்ஜ்ன் எதிராக டி20 போட்டியின் போது பெண் ஒருவர் மீடூ பதாகையை ஏந்தி நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷநியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே கடந்த புதன் அன்று நடந்த டி20 தொடரின் போது மைதானத்தில் இருந்த பெண் ஒருவர் மீடூ பதாகையை ஏந்தி நின்றது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை அங்கிருந்த பாதுகாவலர்கள் மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பினர். அப்பெண்ணின் கையில் இருந்த பதாகையில் NO Means NO என்று எழுதியிருந்தது. 

இதே போல நேற்று நடந்த போட்டியின் போது ஈடன் பார்க் மைதானத்திலும் ஒரு பெண்  "WAKE UP NZ CRICKET #MeToo." என்று எழுதப்பட்டு இருந்த பதாகையை ஏந்தி நின்றிருந்தார். 

இந்த போஸ்டர்கள் நியூசிலாந்து வீரர் ககக்கெலெய்ஜ்ன் எதிரானது என்று கூறப்படுகிறது. 2017ம் ஆண்டு இவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் அதே ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்த இரண்டு சம்பவங்களும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close