வைரலாகும் ரோஹித் ஷர்மா மகள் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 12:32 pm
rohit-sharma-daughter-video-goes-viral

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மகள் சமைரா, க்யூட்டாக சிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரோஹித் ஷர்மா தனது நீண்ட நாள் காதலியான ரித்திகாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அவரது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இந்தியா திரும்பிய அவர், தனது மகளுடன் சில நாட்கள் இருந்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார். குழந்தை பிறந்து சில நாட்களில், தனது மகளின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😍🥰❤️

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh) on

 

இந்நிலையில், சமைரா சிரித்தவாறு இருக்கும் வீடியோவை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close