இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து வைத்து அசத்திய தோனி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:46 am
kuldeep-yadav-and-yuzvendra-chahal-thank-ms-dhoni-sakshi-bhabhi-for-special-treat-in-ranchi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மகேந்திர சிங் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றிப்பெற்றால் இந்திய அணி இத்தொடரை கைப்பற்றும். 

மூன்றாவது போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற உள்ளது. இது முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊராகும். எனவே, ராஞ்சிக்கு வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தோனி தனது வீட்டியில் விருந்து வைத்தார். 

 

 

அப்போது எடுத்த புகைப்படங்களை வீரர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close