3வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 01:20 pm
india-have-won-the-toss-and-have-opted-to-field

ராஞ்சியில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

 

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வை செய்தார். 

 

 

இந்திய அணி விவரம்: ரோஹித் ஷர்மா, ஷிக்கர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close