IPL 2019: சேப்பாக்கத்தில் பயிற்சியிலேயே பட்டையை கிளப்பிய தோனி

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 02:56 pm
msd-in-chepauk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ்.தோனி பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மார்ச் 23ம் தேதி இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, தற்போது நெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  

 

 

பயிற்சியிலேயே தோனி பந்தை பறக்கவிடுகிறார். இதே போல தோனியும், சுரேஷ் ரய்னாவும் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close